சனி, 28 நவம்பர், 2009

தியாக திருநாள் வாழ்த்துக்கள்

என் மதிப்பிற்குரிய,
அன்பு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய " தியாக திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் )
வாழ்த்துக்கள்.

என் இடுகைகள் வெளி வர காரணமா இருந்த இருக்கின்ற
தமிழ்மணம், தமிலிஷ், திரட்டி, தமிழ்வெளி, போன்ற
இணைய தளத்திற்கும் என்னுடைய நெஞ்சர்ந்த்த
நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் " இனிய தியாக திருநாள் "
வாழ்த்துக்கள்.
அன்புடன்
அபுல்பசர்

1 கருத்து:

புதுப்பாலம் சொன்னது…

தியாக பெருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
இஸ்மாயில் கனி