திங்கள், 31 மே, 2010

விபத்து எப்படி எதனால் ,ஏன் ஏற்படுகிறது ?


உலகத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் மரணம் அடைகின்றனர்.. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களினால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகம். 
இந்த படங்களை பாருங்கள். இந்த படங்கள் " ஜமைக்காவில் " எடுக்கப்பட்டவை.  
இரு சக்கர வாகனங்களில் செல்லும் இவர்கள் தலைகவசம் (Helmet) அணியவில்லை.
மரணத்திற்கு காரணம் தலைகவசம் அணியாததே.ஞாயிறு, 30 மே, 2010

வலைப்பூவில் உங்களோடு !

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  என் அன்பு வணக்கம்.
கடந்த மூன்று மாதங்களாக என் வலைப்பூவில் எந்த இடுகைகளும் இடம்பெறவில்லை. காரணம் அவசர வேலை நிமித்தமாக நான் பணிபுரியும் நாட்டிலிருந்து (புருனை) சென்னைக்கு சென்று விட்டதால் தொடர்ந்து பதிவுகள்  இடம் பெறவில்லை.

சென்னையில் இருந்தபோதிலும்  வேலைப்பளுவின் காரணமாக பதிவுகள் இட முடியாத சூழ்நிலை.இனி தொடர்ந்து என் வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் வரும்.
உங்கள் ஆதரவை தொடர்ந்து எனக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
  அபுல்