ஓவியங்கள் எப்படி எல்லாமோ வரையப்படுகின்றன.ஆனால் இந்த ஓவியங்கள் எல்லாம் பறைவைகளின் இறகினில் வரையப்பட்ட ஓவியங்கள். எவ்வளவு அழகாக,அற்புதமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
அழகு ஓவியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகு ஓவியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
காணக் கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்
லேபிள்கள்:
அழகு ஓவியங்கள்,
இறகுகள்
புதன், 20 ஜனவரி, 2010
பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்
நீங்கள் இங்கு காணும் ஓவியங்கள் அனைத்தும் பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்.பென்சில் மாத்திரமே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.எவ்வளவு தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஓவியங்கள் எப்படி தீட்டப்பட்டது என்பதுதான்.ஓவியத்தின் இறுதி பகுதியில் பாருங்கள்.ஆச்சரியம் உங்களை அசத்தும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஓவியங்கள் எப்படி தீட்டப்பட்டது என்பதுதான்.ஓவியத்தின் இறுதி பகுதியில் பாருங்கள்.ஆச்சரியம் உங்களை அசத்தும்.
இந்த ஓவியங்கள் எப்படி வரையப்பட்டது என்பதை பாருங்கள்
என்ன? பார்த்து வியந்தீர்களா.இந்த ஓவியங்கள் அனைத்தும்
பென்சில் கொண்டு வாயால் வரைந்த ஓவியங்களே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)