அதிலும் குறிப்பாக பாம்பு தோலினால் செய்யப்பட்ட பொருள் என்றால் இன்னும் மவுசு கூட. காரணம் அவ்வளவு மெதுவாகவும்,இலகுவாகவும்
இருப்பதே.
இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்கள் செய்வதற்காக் பாம்பு,மற்றும் முதலை ஆகிய விலங்குகளிலிருந்து அதன் தோல் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள்.
இந்த படங்களைப் பார்த்தபிறகு விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த விரும்புவோமா?




