மலைகளும் மண் துகள்களாகும் !
படித்துப் பார் கவனத்துடன்
பாடங்களும் பக்குவப்படும் !!
பாடங்களும் பக்குவப்படும் !!
சிரித்துப் பார் மனம்விட்டு
சிலிர்த்துக்கொள்ளும் இதயம் !
சிந்தித்துப்பார் நிதானமாக
சிந்தைத் தெளிவு பெரும் !!
பேசிப் பார் பண்புடன்
பலரும் பாராட்டுவர் !
பழகிப்பார் நட்புடன்
பகைவனும் பாசம்கொள்வான் !!
மறந்து விடு தீயதை
மனம் மகிழ்ச்சியுறும்
வாழ்ந்துப்பார் ! நம்பிக்கையுடன்
வாழ்க்கை வசந்தமாகும் !!!
நட்புடன்


