சனி, 23 ஜனவரி, 2010

அதிர்ச்சியூட்டும் நிழற் படங்கள் ?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட, பெல்ட், கைப் பைகள் ,பர்ஸ் இன்னமும் எத்தனையோ பொருட்கள்.

அதிலும் குறிப்பாக பாம்பு தோலினால் செய்யப்பட்ட பொருள் என்றால் இன்னும் மவுசு கூட. காரணம் அவ்வளவு மெதுவாகவும்,இலகுவாகவும்
இருப்பதே.

இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்கள் செய்வதற்காக் பாம்பு,மற்றும் முதலை  ஆகிய விலங்குகளிலிருந்து அதன் தோல் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள்.


 
 
 
 
 
 
 
 
 
 
இந்த படங்களைப் பார்த்தபிறகு விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த விரும்புவோமா?

2 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான தகவல்கள்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமே உயிரோடிருக்கும் வரை ...

நல்லாருக்கு அபுல் பசர் சார்

பெயரில்லா சொன்னது…

மிகக் கொடூரமாக உள்ளது.. இந்தக் கொடுமையும், விலங்குகளைப் பலியிடும் காட்டுமிராண்டித் தனமும் ஒழிய வேண்டும்..