வெள்ளி, 15 ஜனவரி, 2010

வியக்க வைக்கும் நிழற் படங்கள்


நொடிக்கு நொடி அறிவியலில் புதிய புதிய கண்டுப்பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. 
சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த நிழற் படங்கள் " அடோப் போட்டோ ஷாப்" மூலம் வியக்க வைக்கும் நிழற் படங்களாக மாற்றி அமைக்கப்பட்டு உங்களின் பார்வைக்காக இங்கே காட்சியாக படைக்கப்பட்டுள்ளது.
  இந்த நிழற் படங்களை பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை மறக்காமல் அனுப்புங்கள் .

3 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு வாழ்த்துக்கள்.....

goma சொன்னது…

எழுத்துக்கள் சிந்தும் படமே என் சாய்ஸ்

akbar john சொன்னது…

உக்காந்து யோசிப்பீங்களோ?
நன்றாக உள்ளது.