வெள்ளி, 4 ஜூன், 2010

உலகின் அதி விலை உயர்ந்த பரிசுபொருட்கள்?

உலகின் அதி விலைஉயர்ந்த பரிசு பொருட்களின் படங்கள் இவை . விலையை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து விடார்தீர்கள்.உங்களில் யாருக்காவது இந்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி உங்களின் விருப்பமானவர்களுக்கு கொடுக்கக் கூடிய சந்தர்பம் கிடைக்காமலா போய்விடும்.

       Blue diamond Cost 7.98 million dollars
 
Frozen Haute Chocolate Dessert cost 25,000 dollars
   Diva Premium vodka spirit cost 1,060,000 dollars 
                Earrings cost 8.5 million dollars 
                  Eco-House cost 7.2 MN pounds 
      Expensive Apartment Cost 200 million dollars 
      Expensive diamond Sandals cost 2mn dollars 
          Gold-remote control Cost 55,000. Dollars 
        Most expensive Lipstick KissKiss cost 62,000 dollars 
             Most Expensive Sari Costs Rs 40 lakh
          Most expensive omelet cost 100 dollars per omelet 
      Most expensive perfume cost 215,000 dollars per bottle
Most expensive Perrier-Jouet champagne is valued at 50,000 Euros

              Priciest food ever 15,000 dollars per pound 
 ஆறுதல் விஷயம் நம்ம ஊரு சேலையும் இதில்       இருப்பதுதான்.

5 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

வியப்பாகத்தான் இருக்கிறது . கடந்த வருடம் இந்த புகைப்படங்கள் மெயிலில் வந்திருக்கிறது . இருந்தாலும் இங்கு பார்ப்பது இன்னும் வியப்பை தருகிறது . பகிர்வுக்கு நன்றி

Anisha Yunus சொன்னது…

போன தடவை ஊருக்கு வந்திருந்தப்ப தந்தில ஒரு விஷயம் படிச்சேன்...8000ரூபாக்கு சில்லி சிக்கன் செய்யற ஹைதராபாத் சமையல் கலைஞரை பத்தி.அதை விட்டுட்டீங்ணா?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அடேங்கப்பா எவ்வளவு விலை!!. பார்க்க அழகாக இருக்கிறது.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதுல எதுவுமே வேணாம். ஊருக்கு போக ரிட்டன் டிக்கட் மட்டும் கொடுங்க. :)

goma சொன்னது…

என்னோட டையமண்ட் ,தேடிட்டே இருந்தேன் .அது இங்கேயா இருக்கு....!!!!