வியாழன், 17 ஜூன், 2010

வானம் :தொட்டுவிடும் தூரம்தான்.

கனா ஒன்று கண்டேன் கனவில் 
கருப்பு வெள்ளையில் அல்ல 
வானவில்லின் வண்ணத்தில்

எட்டிப்பிடிக்க எத்தனித்தேன்
விலகி சென்றது 
விலகி நின்றேன் 
ஏளனமாய் சிரித்தது

நம்பிக்கையுடன் நடந்தேன் 
தூரத்தில் ஒரு புள்ளி 
ஒளி வட்டமாய்  

தன்னம்பிக்கை சொன்னது 
முயன்றால் முடியும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

11 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

தொடும் நாட்கள் மிக விரைவில்.. தொடுவோம் வாருங்கள் அனைவரும். நல்ல கவிதை அபுல். ரொம்ப நல்லாருக்கு..

Riyas சொன்னது…

//தன்னம்பிக்கை சொன்னது
முயன்றால் முடியும்
வாணம் தொட்டுவிடும் தூரம்தான்//

ஆஹா சூப்பர்

Unknown சொன்னது…

எனது முதல் கவிதைக்கு "முதல் வாழ்த்து" தங்களிடமிருந்துதான்
ரெம்ப சந்தோசமாக இருக்கிறது.
நன்றி சேக்.

எட்வின் சொன்னது…

நிச்சயமாக வானம் தொட்டுவிடும் தூரம் தான் நம்பிக்கை இருக்குமென்றால்.

//முடியும் வாணம் தொட்டுவிடும் தூரம்தான்//

"வானம்" வாணம் என்றிருக்கிறது. சரிபாருங்கள். வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

ரியாஸ்:தங்களின் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள் ரியாஸ்.

Unknown சொன்னது…

எட்வின் தங்களின் வருகைக்கும்
எழுத்துப் பிழையை சுற்றிக் காட்டியமைக்கும் நன்றி.
எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாருங்கள் எட்வின்.
நன்றி.

AkashSankar சொன்னது…

நச்னு ஒரு கவிதை..

Unknown சொன்னது…

நன்றி ராசராசசோழன்.

Ahamed irshad சொன்னது…

நல்ல கவிதை....:))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக எளிமையாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி:அக்பர்