வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் -3 வது டெர்மினல்

புது டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள " இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின்" மூன்றாவது முனையத்தின் கண்கவர் படங்கள்.

படங்கள் அனுப்பி தந்த 
திரு.நீடூர் முஹம்மது அலி ஜின்னாஹ் 
அவர்களுக்கு நன்றி 
http://nidurseasons.blogspot.com

13 கருத்துகள்:

nidurali சொன்னது…

அருமையான படங்கள் .உலகமெல்லாம் பார்த்தேன் இதனை இங்கு தான் பார்க்க முடிகின்றது . நன்றி .

ராஜவம்சம் சொன்னது…

NICE PHOTOS.

கலாநேசன் சொன்னது…

very nice.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

தங்களின் வாழ்த்துக்கு என் மனப்பூர்வமான நன்றி
ஜனாப்:முஹம்மத் அலி ஜின்னாஹ் அவர்களே.

Mohamed G சொன்னது…

நேரில் பார்க்கும் அனுபவத்தை திரையில் காண்பித்து விட்டீர்கள். அருமையான படங்கள், இந்திய முன்னெற்றத்தில் இன்னொரு மைல் கல்.கலை வல்லுனர்களுக்கும்,வாழ்த்துக்கள்,
நன்றி.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

வாருங்கள் ராஜவம்சம்.தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

வாருங்கள் கலாநேசன்.தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

வாருங்கள் முஹமத்.ஜி.தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

அக்பர் சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை அபுல்பசர்.

துளசி கோபால் சொன்னது…

நல்லா அருமையா இருக்கு.

கண்ணுலே காமிக்காமலேயே புது டெர்மினல் வந்துருக்குன்னு காசு பிடுங்கிட்டாங்க போன மாசம்:(

abul bazar/அபுல் பசர் சொன்னது…

வாருங்கள் அக்பர். தங்களின் வருக்கைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

கண்ணுலே காமிக்காமலேயே புது டெர்மினல் வந்துருக்குன்னு காசு பிடுங்கிட்டாங்க போன மாசம்:
" அதுதான் இந்தியா. "

வாருங்கள் துளசி கோபால்.
தங்களின் வருக்கைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

nidurali சொன்னது…

RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah