வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இது இந்தியாவில்தான்

இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் சிகரட் குடிக்கும் பழக்கம் இருக்கிறது
ஆகஸ்ட் 27,2009,13:00 ISTவாஷிங்டன் : சர்வதேச அளவில் பெண்களிடையே சிகரட் குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் அந்த பழக்கம் இருப்பதாகவும் சர்வதேச நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக் கிறது. உலக அளவில் அதிக அளவில் பெண்கள் புகை பிடிக்கும் நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் 25 கோடி பெண்கள் சிகரட் குடிக்கிறார்கள் என்றும் வருடந்தோறும் 60 லட்சம் பெண்கள் இதனால் உயிரிழக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: