வியாழன், 22 ஜூலை, 2010

முத்தையா முரளிதரன் உலக சாதனை !உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் உலகக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றிலே முதன்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெறும் உலக சாதனை படைத்தார். 

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையைப் பெற்றார் முரளிதரன். காலேவில் நடைபெற்ற கிரிக்கெட்டில் முரளிதரன் வீழ்த்திய 800 வது விக்கெட் இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவுடையது. 

தற்போது காலேவில் நடைபெறும் ஆட்டத்தில் விளையாடும் முரளிதரன் மாலையில் ஒய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் முரளிக்கு விடை கொடுக்க காலேவில்  சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 கருத்துகள்:

துரோகி சொன்னது…

அது "காலி" !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

முரளி இன்னும் பல சாதனைகள் படைப்பார்.

Unknown சொன்னது…

நன்றி:@ஸ்டார்ஜன்.

பெயரில்லா சொன்னது…

தகவலுக்கு நன்றி.முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்.