செவ்வாய், 6 ஜூலை, 2010

இப்படியும் விபத்துகள் நடக்குமா? புகைப் படங்கள்


உலகத்தில் தினந்தோறும் நடக்கும் விபத்துகளால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.சில விபத்துகளை நேரிலோ,அல்லது படங்கள் மூலமாகவோ  பார்க்கும் பொழுது  விபத்துக்கள் இப்படியும் நடக்குமா என்று சிந்திக்கத்தோன்றும்.
அப்படி கற்பனைக்கு எட்டாத, நடந்த விபத்துகளை படங்களாக இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.


 


  

 

4 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

பதிவுக்கு நன்றி....வித்தியாசமாய் சிந்தித்து இருக்கிறீர்கள்.

அக்பர் சொன்னது…

இறைவன்தான் அனைவரையும் காப்பாத்தணும்.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

தங்களின் வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
நன்றி @ நிலாமதி

abul bazar/அபுல் பசர் சொன்னது…

நன்றி @ அக்பர்