ஞாயிறு, 30 மே, 2010

வலைப்பூவில் உங்களோடு !

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  என் அன்பு வணக்கம்.
கடந்த மூன்று மாதங்களாக என் வலைப்பூவில் எந்த இடுகைகளும் இடம்பெறவில்லை. காரணம் அவசர வேலை நிமித்தமாக நான் பணிபுரியும் நாட்டிலிருந்து (புருனை) சென்னைக்கு சென்று விட்டதால் தொடர்ந்து பதிவுகள்  இடம் பெறவில்லை.

சென்னையில் இருந்தபோதிலும்  வேலைப்பளுவின் காரணமாக பதிவுகள் இட முடியாத சூழ்நிலை.இனி தொடர்ந்து என் வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் வரும்.
உங்கள் ஆதரவை தொடர்ந்து எனக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
  அபுல்

6 கருத்துகள்:

goma சொன்னது…

காத்திருக்கிறோம்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இப்போது எங்கு இருக்கிறீர்கள்?. புருனையில்தானே..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வருக வருக என வரவேற்கிறேன். ஊரில் எல்லோரும் நலமா?. நலம் விசாரித்ததாக சொல்லவும்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வருக வருக. விடுமுறையெல்லாம் நன்றாக கழிந்ததா. ஊரில் அனைவரும் நலமா.

mohamedali jinnah சொன்னது…

I might have accompanied you and I may be right person for that, There I have many friends and relatives.
O.K. next time you call me with Air ticket

mohamedali jinnah சொன்னது…

உங்களோடு வர சின்ன சின்ன ஆசை