திங்கள், 31 மே, 2010

விபத்து எப்படி எதனால் ,ஏன் ஏற்படுகிறது ?


உலகத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் மரணம் அடைகின்றனர்.. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களினால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகம். 
இந்த படங்களை பாருங்கள். இந்த படங்கள் " ஜமைக்காவில் " எடுக்கப்பட்டவை.  
இரு சக்கர வாகனங்களில் செல்லும் இவர்கள் தலைகவசம் (Helmet) அணியவில்லை.
மரணத்திற்கு காரணம் தலைகவசம் அணியாததே.3 கருத்துகள்:

goma சொன்னது…

தலைக்கவசம் மட்டுமா அணியவில்லை?

பெயரில்லா சொன்னது…

கண்டுபிடிப்பு..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஓஹோ இதுதான் விசயமா..?