ஓவியங்கள் எப்படி எல்லாமோ வரையப்படுகின்றன.ஆனால் இந்த ஓவியங்கள் எல்லாம் பறைவைகளின் இறகினில் வரையப்பட்ட ஓவியங்கள். எவ்வளவு அழகாக,அற்புதமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
காணக் கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்
லேபிள்கள்:
அழகு ஓவியங்கள்,
இறகுகள்
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
சாது மிரண்டால் ? படங்கள்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது உண்மைதான் என்பது இந்த படங்களை பார்த்தாலே தெரிகிறது. பிற உயிரினங்களுக்கு நாம் துன்பம் விளைவிக்காதவரை அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை.
ஆனால் நாம் அவைகளை துன்புறுத்த நேர்ந்தால் அவைகளின் பதில் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த படங்கள் நமக்கு சொல்லாமல் சொல்லும்
ஒரு பாடம். ............
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
முப்பரிமாண (3D தொழில் நுட்ப ) ஓவியங்கள் !
நீங்கள் இங்கே காணும் ஓவியங்கள் அனைத்தும் வண்ண சாக்பீஸ் (சுண்ணக்கட்டி) கொண்டு 3D தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள். பார்பதற்கு அவைகள் வரையப் பட்ட ஓவியங்கள் போல் தெரியவில்லை.
பார்ப்பதற்கு நிஜத்தில் இருப்பதுப் போல் தெரிகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள். திங்கள், 15 பிப்ரவரி, 2010
இ-மெயில் பிறந்த வரலாறு!
தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் அஞ்சல் சேவைகள் நடைமுறையில் உள்ளன. இச்சேவையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். ஆயிரமாயிரம் ஊழியர்கள் இந்தச் சேவையில் பணியாற்றி வருகின்றனர்.
அஞ்சல் வாகனங்கள், பேருந்துகள், இரயில் மற்றும் விமானங்களில் கடிதங்கள் அனுப்பப்பட்டு உரியவர்களுக்குச் சேர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் இத்துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் மற்றும் மிக விரைந்த சேவை எனில் அது மின் அஞ்சல் (இ மெயில்) சேவையாகும்.
ஒரு கணினியால் இணையத்தின் ( இண்டர்நெட்) வாயிலாக அனுப்பப்படும் தகவல் பரிமாற்றமே மின் அஞ்சல் சேவையாகும். இச்சேவையின் மிகச் சிறந்த அம்சம் என்ன வெனில், அஞ்சல் அலுவலர, தபால்காரர் போன்ற மனிதர்களின் தேவையின்றி ஒருசில நிமிடங்களிலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து விடுவதாகும்.
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
கண்ணுக்கு விருந்து படைக்கும் அழகிய படங்கள் !
படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)