உலகத்தில் தினந்தோறும் நடக்கும் விபத்துகளால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.சில விபத்துகளை நேரிலோ,அல்லது படங்கள் மூலமாகவோ பார்க்கும் பொழுது விபத்துக்கள் இப்படியும் நடக்குமா என்று சிந்திக்கத்தோன்றும்.
அப்படி கற்பனைக்கு எட்டாத, நடந்த விபத்துகளை படங்களாக இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.