ஒவ்வொரு நாட்டின் நாடாளுமன்றமும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய உச்ச அதிகாரம் கொண்ட சபையாக இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாட்டிற்கும் இது பொருந்தும்.
அந்த நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக செல்பவர்கள் அந்தந்த தொகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ. சண்டை போடுவதில் மற்றும்
கில்லாடியாக இருக்கிறார்கள்.
கில்லாடியாக இருக்கிறார்கள்.
இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என்பதைத்தான் இந்த படங்கள் உணர்த்துகின்றன.இதில் விதிவிலக்காக சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாருக்கும்,எந்த தொந்தரவு இல்லாமல் தூங்கியே
நாடாளுமன்றத்தில் நேரத்தை கழிகின்றார்கள். வாழ்க ஜனநாயகம் (சீனாவில் அது இல்லை என்பது வேறு)
நாடாளுமன்றத்தில் நேரத்தை கழிகின்றார்கள். வாழ்க ஜனநாயகம் (சீனாவில் அது இல்லை என்பது வேறு)
துருக்கி நாடாளுமன்றம்
மெக்சிகோ
தென்கொரியா
இந்தியா
ஜப்பான்
சீனா
6 கருத்துகள்:
நன்றி நன்றி நன்றி..!
மக்கள் பிரதிநிதிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..!
தனி மனிதனின் பிரதிபலிப்புத்தானே இதெல்லாம்..!
சீனாவில் இதையெல்லாம் செய்தால் ஆயுசுக்கும் வெளியில் வர முடியாமல் செய்துவிடுவார்கள்..!
வடகொரியாவில் இது போல புகைப்படமே எடுக்க முடியாது..!
லிபியா, கியூபாவிலும் இதே நிலைமைதான்..!
ஆசிய முஸ்லீம் நாடுகளிலும் இது போன்ற ஒரு கண்டிக்கப்பட்ட அமைதித்தனம் நிலவும்..!
ஜனநாயகம் வாழுது என்று சொல்லப்படும் நாடுகளில்தான் இந்த நிலைமை..!
வாழ்க ஜனநாயகம்..!
நம்ம ஊர் பரவாயில்லை போல!
எங்கும் ரகளைதான்.
எல்லா நாட்டிலும் நாடாளுமன்றங்கள் இப்படித்தான் நாறுமா???
நம்மையே மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே!
இந்த மாதிரியெல்லாம் கட்டாயம் நடக்கவே நடக்காத ஒரு பாராளுமன்றம் எது தெரியுமா? - பிரித்தானியப் பாராளுமன்றம்!
காரணம் - அங்கே மெத்தப் படித்த அனுபவசாலிகள் மட்டுமே போகிறார்கள்! மேலும் அவர்கள் அந்த இடத்தை மதிக்கிறார்கள். எதிர்க்கட்சியினரை கொள்கை ரீதியிலேயே எதிர்க்கிறார்கள்.!
கருத்துரையிடுக