Pages

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சாது மிரண்டால் ? படங்கள்

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது உண்மைதான்  என்பது இந்த படங்களை பார்த்தாலே தெரிகிறது. பிற உயிரினங்களுக்கு நாம் துன்பம் விளைவிக்காதவரை  அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை. 
ஆனால் நாம் அவைகளை துன்புறுத்த நேர்ந்தால் அவைகளின் பதில் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த படங்கள் நமக்கு சொல்லாமல் சொல்லும்
ஒரு பாடம். ............



படங்களைப் பார்த்து அவை உணர்த்தும் பாடங்களை என்னோடும் வலைப்பூ 
நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


4 கருத்துகள்: