Pages

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

முப்பரிமாண (3D தொழில் நுட்ப ) ஓவியங்கள் !

நீங்கள் இங்கே காணும் ஓவியங்கள் அனைத்தும் வண்ண  சாக்பீஸ் (சுண்ணக்கட்டி) கொண்டு  3D தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்.  பார்பதற்கு அவைகள் வரையப் பட்ட  ஓவியங்கள் போல் தெரியவில்லை.
பார்ப்பதற்கு  நிஜத்தில் இருப்பதுப் போல் தெரிகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.



பார்த்து ரசித்தீர்களா. மறக்காமல் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.

10 கருத்துகள்:

  1. முப்பரிமாண படங்கள் இன்னும் பல ஆண்டுகள் மனதில் நிற்கும். அதிகப்படியான பழுவை சுமந்துள்ள இடுகை சரியாக ஐந்து நிமிடம் ஆகிறது முழுமையாக உள்ளே சென்று படிக்க.
    இதன் காரணமா? மின் அஞ்சல் மிக தாமதமாக வருகிறதே?

    சிறப்பான பங்களிப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. எப்படி இது சாத்தியம்,வெகு அழகாய் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. நம் கண்ணையே நம்மால் நமப முடியவில்லை

    பதிலளிநீக்கு
  4. OWAV!!!!!!!!!!!!!! POOTHUNDA SAMI ENNA ORU KALAI THIRAN.
    VARITH OOVIYAN
    VALAVENDUM 100YEARS.

    பதிலளிநீக்கு
  5. WOW........ PAARPATHARKKAE VISITHIRAMAAHA IRUKKU.SOLVADHARKKU VAARTHAIYUM ILLAI...

    பதிலளிநீக்கு
  6. படங்கள் மிக அருமை அபுல்பசர்.

    கண்களை கவர்கிறது

    (முந்திய பின்னூட்டம் தவறுதலாக மாறி விட்டது)

    பதிலளிநீக்கு
  7. UNMAIL SATHIYAMA ANTHA PADANGALAI PARTHU BRAMITHUVITTEN, OWA ENNA ORU NERTHIYANA KALAIVANNAM.
    OVIYATHAI VARINTHA ANTHA CITHIRA MANITHAN VALGA VALGA NOORANDU.

    பதிலளிநீக்கு