Pages

சனி, 4 செப்டம்பர், 2010

சூப்பர் கம்ப்யூட்டர் : சீனா சாதனை !

 
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பரிவு பல்கலை கழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. 

தியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது. கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது. 

1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல். 

இந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன் , பயோ மெடிக்கல், வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி , செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.

12 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி
    @அஹமத் இர்ஷாத்

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் வெறும்பய
    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  4. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவை சீனா ஒருகாலும் நெறுங்கமுடியாது எனப் பீற்றுவகளுக்கு தேவையான எச்சரிக்கை. விழித்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பகிர்வுக்கு நன்றி
    சேக்

    பதிலளிநீக்கு
  6. வாருங்கள் அக்பர். தங்களின் வருகைக்கும்.கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும்,
    கருத்துக்கும் நன்றி @mohamad faaique .

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் ராஜ்குமார். சீனாவின் இதுபோன்ற கண்டுப்பிடிப்புகள் இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கைதான்.
    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ்குமார்.

    பதிலளிநீக்கு