Pages

வெள்ளி, 9 ஜூலை, 2010

புறப்படு தோழா! புது யுகம் படைத்திட !

 
 
நம்பிக்கை என்ற ஒளியை கொண்டு 
தன்னம்பிக்கையைத் தட்டிக் கொடு 

உளிகொண்டு மலையை சிலையாக்கிய 
உனக்கு இது எம்மாத்திரம்.
மூளையோடு மட்டும் கைகுலுக்கு 
முரன்பட்டோரை முடமாக்கு.

அறிவியல் கொண்டு அறியாமையை 
வென்று அதிகாரத்தை கைப்பற்று!

தலையெழுத்தை தண்ணீர்கொண்டு 
மறைக்க முடியாது 
உன் உழைப்பால், வெற்றியால் 
மாற்றமுடியும்...

எல்லா திசைகளும் உனக்கு கிழக்காகிப் போகும்.
புறப்படு தோழா புது யுகம்  படைத்திட !
 

10 கருத்துகள்:

  1. நம்பிக்கை தரும் கவிதை.அருமை

    பதிலளிநீக்கு
  2. நன்றி: ராம்ஜி
    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி @ அக்பர்.
    தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி @ ரியாஸ்
    தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி @ ஜோதி
    தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நல்லா இறுக்கு நன்பா
    புறப்பட்டு விட்டேன்!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி;@ ராஜவம்சம்.

    பதிலளிநீக்கு