கற்றது கடுகளவு கற்க வேண்டியது இணையம் அளவு.
ஏழாம் அறிவை நோக்கி எம் பயணம்.
Pages
▼
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
காணக் கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்
ஓவியங்கள் எப்படி எல்லாமோ வரையப்படுகின்றன.ஆனால் இந்த ஓவியங்கள் எல்லாம் பறைவைகளின் இறகினில் வரையப்பட்ட ஓவியங்கள். எவ்வளவு அழகாக,அற்புதமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
இந்த ஓவியங்கள் பார்பதற்கு அழகாகவும்,கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி தருவதை பாருங்கள். இந்த ஓவியங்களை வரைந்த ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மிக அருமையான படங்கள் , தத்ரூபமா வரைந்த ஓவியருக்கு வாழ்த்துகள் .
பதிலளிநீக்குரொம்ப அழகாக இருக்கு.. இந்த படங்களை பார்த்தவுடன் என் கைகள் துரு துருனு இருக்கு.. எந்த பறவையின் இறக்கை கிடைத்தவுடன் முயற்சி செய்துவிட வேண்டியது தான்
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான புகைப்படங்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅனைத்தும் ரொம்ப அழகாகன புகைப்படங்கள்