tag:blogger.com,1999:blog-2711436170495937186.post7067320171594828622..comments2023-10-26T14:17:30.855+08:00Comments on சின்ன சின்ன ஆசை: ஆக்டோபசை அடுத்து முதலை ! பலிக்குமா ஆருடம்Anonymoushttp://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2711436170495937186.post-57623006539573063802010-08-24T00:38:23.203+08:002010-08-24T00:38:23.203+08:00சுஜாதா இருந்திருந்தால் வசந்த்," பாஸ்! நம்ப பட...சுஜாதா இருந்திருந்தால் வசந்த்," பாஸ்! நம்ப பட்சியெல்லாம் அவுட்டு. ஆஸ்திரேலியாவுல கறி சாப்டுட்டு முதலை ஜனாதிபதியை கப்புன்னு தேர்ந்தெடுக்குது பாஸ்" என கணேஷிடம் சொல்லியிருப்பார்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-17887880014315605742010-08-22T13:28:32.569+08:002010-08-22T13:28:32.569+08:00வாருங்கள் வெறும்பய.
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்க...வாருங்கள் வெறும்பய.
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது.
அங்கேயும் ஒரு "பெரியார்" தேவை படுகிறார் .Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-36938904894281238702010-08-22T13:24:14.975+08:002010-08-22T13:24:14.975+08:00வாருங்கள் இளம் தூயவன்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
...வாருங்கள் இளம் தூயவன்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
காலத்திற்கும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நிறையப்பேர்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-83251370103119449752010-08-22T13:22:08.704+08:002010-08-22T13:22:08.704+08:00வாருங்கள் அக்பர்.
இப்படி போன்ற செயல்கள் சிந்திக்கு...வாருங்கள் அக்பர்.
இப்படி போன்ற செயல்கள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து மூடனம்பிகையைதான் வளர்க்கும்.
இனியாவது திருந்துவார்களா.
இப்படிப்பட்ட விசயங்களை வைத்து காசு பார்க்கும் ஒரு கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-26537024104948756752010-08-22T11:35:08.886+08:002010-08-22T11:35:08.886+08:00என்ன தான் நாகரீகமும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும்.. இன...என்ன தான் நாகரீகமும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும்.. இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-59507886285544876792010-08-22T06:22:50.885+08:002010-08-22T06:22:50.885+08:00காலத்துக்கும் நாங்கள் திருந்த மாட்டோம் என்று மீண்ட...காலத்துக்கும் நாங்கள் திருந்த மாட்டோம் என்று மீண்டும் ஒரு முறை இவர்கள் ஊளை இடுகிறார்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-50996916570236990592010-08-22T04:55:43.041+08:002010-08-22T04:55:43.041+08:00இந்த மாதிரி செய்யிறவங்களை என்ன செஞ்சா தகும்இந்த மாதிரி செய்யிறவங்களை என்ன செஞ்சா தகும்சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-53406321026883274962010-08-21T22:55:30.270+08:002010-08-21T22:55:30.270+08:00வணக்கம் ஜோதிஜி அவர்களே.
சுஜாதா அவர்களைப் பற்றிய தக...வணக்கம் ஜோதிஜி அவர்களே.
சுஜாதா அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-25218241980604022892010-08-21T22:54:19.414+08:002010-08-21T22:54:19.414+08:00நல்ல தலைப்பு. திருந்துமா மானுடம்
என்று வைத்தால் எல...நல்ல தலைப்பு. திருந்துமா மானுடம்
என்று வைத்தால் எல்லோருக்கும் புரியுமா என்ற சந்தேகத்தில் தான்
" பலிக்குமா ஆருடம் " என்று வைத்தேன்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி @ ராஜவம்சம்Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-32293490992516030182010-08-21T21:52:11.897+08:002010-08-21T21:52:11.897+08:00என்னாச்சு சுஜாதா தொடர்.என்னாச்சு சுஜாதா தொடர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-65991853350830055742010-08-21T21:46:03.250+08:002010-08-21T21:46:03.250+08:00பலிக்குமா ஆருடம் ?
என்று வைத்ததர்க்கு
திறுந்துமா ...பலிக்குமா ஆருடம் ?
என்று வைத்ததர்க்கு
திறுந்துமா மானுடம் ?
என்று வைத்திருக்கலாம்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com