tag:blogger.com,1999:blog-2711436170495937186.post532715233791744240..comments2023-10-26T14:17:30.855+08:00Comments on சின்ன சின்ன ஆசை: இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?Anonymoushttp://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2711436170495937186.post-48390833418453358972010-10-14T04:14:48.757+08:002010-10-14T04:14:48.757+08:00உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ...உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-79932438796194629202010-10-04T16:13:45.467+08:002010-10-04T16:13:45.467+08:00எல்லா வலைத்தளங்களும் ஆபாசத்தை போதிக்கின்றன என்று ச...எல்லா வலைத்தளங்களும் ஆபாசத்தை போதிக்கின்றன என்று சொல்லி விடமுடியாது.
நல்ல விசயங்களை பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வலைத்தளங்கள் அதை விட அதிகமாகவே இருக்கிறது. நாம்தான் கவனமாக இருந்து நல்ல வலைத்தளங்களைத் தேடி அதை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
@அக்க்ரவிகுமார் அவர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-18701204203592348432010-10-04T16:08:43.530+08:002010-10-04T16:08:43.530+08:00தங்களின் வாழ்த்துக்கு நன்றி
@டெனிம்.
அடிக்கடி வந்த...தங்களின் வாழ்த்துக்கு நன்றி
@டெனிம்.
அடிக்கடி வந்து என்வலைப்பூவை பார்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-9391976063122405242010-10-04T16:06:42.292+08:002010-10-04T16:06:42.292+08:00தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@ ரியாஸ்....தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@ ரியாஸ்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-49041486445756392382010-10-04T16:05:48.705+08:002010-10-04T16:05:48.705+08:00வாருங்கள் சின்னு.
உங்கள் கோபம் நியாயமானதே.
அதே க...வாருங்கள் சின்னு.
உங்கள் கோபம் நியாயமானதே.
அதே கோபம்தான் எனக்கும். அதன் வெளிப்பாடே இந்த பதிவின் மைய்ய கருத்து.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி @ சின்னு.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-53301494931668009152010-10-04T16:02:51.629+08:002010-10-04T16:02:51.629+08:00ஆபாசத்தை அரங்கேற்றும் வலைப்பூக்களைத்தான்
" ப...ஆபாசத்தை அரங்கேற்றும் வலைப்பூக்களைத்தான்
" பாலியல் " வலைப்பூக்கள் என்று குறிப்பிட்டு
இருக்கிறேன்.
சில வலைப்பூக்கள் அவசிய கட்டுரைகள் எழுதுகின்றன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவசிய கட்டுரைகள் என்பது " ஆக்கபூர்வமாகவும், அறிவுபசிக்கு தீனி போடக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்பதே நம் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.
தங்களின் வருகைக்கும்,
கருத்துப் பரிமாற்றத்திற்கும்
மிக்க நன்றி @ ஜெகதீஸ்வரன்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-44802713881912556472010-10-04T15:55:29.492+08:002010-10-04T15:55:29.492+08:00வாருங்கள் சுதந்திர-இலவச-மென்பொருள்.
தமிழில் தொழில்...வாருங்கள் சுதந்திர-இலவச-மென்பொருள்.
தமிழில் தொழில்நுட்பம் எழுதுபவர்களின் வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
பயனுள்ள தகவல்கள்
பலரையும் சென்றடையவேண்டும் என்பதே நம் எல்லோரின் இலட்சியமாக இருக்கட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-41736692986333548032010-10-04T13:01:28.361+08:002010-10-04T13:01:28.361+08:00தங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி...தங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி
@அருண்மொழி தேவன் அவர்களே.
உங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் தரும் இந்த
ஆக்கமும்,ஊக்கமும் எங்களைப்போன்றவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-7174200185092448362010-10-04T11:44:18.751+08:002010-10-04T11:44:18.751+08:00neengal solvedhu 100% unmail. ippodhirukum valaith...neengal solvedhu 100% unmail. ippodhirukum valaithalangal mosamagave irukindrana..akkravikumarhttp:\\usharayyausharu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-87065562077392961632010-10-04T11:04:43.478+08:002010-10-04T11:04:43.478+08:00மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-35109167364852235622010-10-04T00:50:26.776+08:002010-10-04T00:50:26.776+08:00GOOD POST SIR.GOOD POST SIR.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-6599653701128195642010-10-03T20:58:08.062+08:002010-10-03T20:58:08.062+08:00மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது என...மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது என அடுத்தவன் மீது பழி போடுவதே நம்ம வேலையாகிவிட்டது. என்னவோ, நம்ம தமிழ் கலாச்சாரம் என்னவோ பாரில் சிறந்தது போல ஒரு எண்ணம் நமக்கு! யூடியுபில் போய் தமிழ் என அடித்து அது தரும் suggestion-களை பாருங்கள்.பின் தெலுகு அல்லது ஹிந்தி என அடித்துப் பாருங்கள். நம்ம கலாசாரத்தின் லட்சணம் புரியும்!சின்னுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-53895314538380830852010-10-03T19:51:43.076+08:002010-10-03T19:51:43.076+08:00பாலியல் வலைப்பூக்கள் என்று குறிப்பிட்டால் எப்படி, ...பாலியல் வலைப்பூக்கள் என்று குறிப்பிட்டால் எப்படி, . சில வலைப்பூக்கள் ஆபாச கதை எழுதுகின்றன. சில வலைப்பூக்கள் அவசிய கட்டுரைகள் எழுதுகின்றன,.

இதில் நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள்,

http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-71391703907444900112010-10-03T18:58:45.894+08:002010-10-03T18:58:45.894+08:00//அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின...//அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே//

இதோ தமிழில் தொழில்நுட்பம் எழுதுபவர்களில் பட்டியல்

அறிவூட்டும் 66 தமிழ் கணினி வலைப்பூக்கள் - அக்டோபர் 2010Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-51954070858438818182010-10-03T18:05:00.529+08:002010-10-03T18:05:00.529+08:00நான் ஒரு மூத்த குடிமகன். தற்போதுதான் தமிழில் பல வல...நான் ஒரு மூத்த குடிமகன். தற்போதுதான் தமிழில் பல வலைத்தளங்களைப் பார்த்துக் கொண்டு வருகின்றேன். தாங்கள் எழுதிய கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்றேயாகும். அது போல் பல பயனுள்ள கட்டுரைகளை தமிழில் அதிகம் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!ARUNMOZHI DEVANhttps://www.blogger.com/profile/08469051690330170513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-11338828740730399182010-10-03T17:55:23.543+08:002010-10-03T17:55:23.543+08:00naan oru mootha kudimagan. tharpodhuthan pala tham...naan oru mootha kudimagan. tharpodhuthan pala thamiz valaithalangalai paarthuvaruindren. thaangal solvadhu muttrilumunmaiyae. thangal idhupoondru migavum payanulla katturaigal eazhudhuvadhi naan migavum virumbukindren. nandri. vanakkam.ARUNMOZHI DEVANhttps://www.blogger.com/profile/08469051690330170513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-77444507767016281042010-10-03T17:23:40.571+08:002010-10-03T17:23:40.571+08:00அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து!
தேவையான ...அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து!

தேவையான பகிர்வு.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-1091414510083543662010-10-03T16:26:55.407+08:002010-10-03T16:26:55.407+08:00தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி
@அஹ...தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி
@அஹமத் இர்ஷாத்Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-66085805419060377782010-10-03T16:25:35.078+08:002010-10-03T16:25:35.078+08:00வாருங்கள் ஸ்டார்ஜன்.
தங்களின் வருகைக்கும்,
கருத்து...வாருங்கள் ஸ்டார்ஜன்.
தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-40112300683096957742010-10-03T16:24:27.633+08:002010-10-03T16:24:27.633+08:00தங்களின் முதல் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி
@ முனைவர் கந்தசுவாமி அவர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-11037529388039582802010-10-03T14:52:05.840+08:002010-10-03T14:52:05.840+08:00எல்லாமே உண்மை. அருமையான கட்டுரை.எல்லாமே உண்மை. அருமையான கட்டுரை.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-73111188016358422962010-10-03T14:28:11.825+08:002010-10-03T14:28:11.825+08:00வலைத்தளங்கள் அல்ல, கொலைத்தளங்கள்.வலைத்தளங்கள் அல்ல, கொலைத்தளங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2711436170495937186.post-29578991485002386062010-10-03T13:43:11.865+08:002010-10-03T13:43:11.865+08:00வலைத்தளங்கள் ஒருமைப்படுத்த வேண்டும்.சிறப்பான பகிர்...வலைத்தளங்கள் ஒருமைப்படுத்த வேண்டும்.சிறப்பான பகிர்வு..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.com